தலைப்பு செய்திகள்
சேனல் கார்னர்
அரசு கேபிள்
DTH செய்திகள்
டிஜிட்டல் இந்தியா
உள்ளூர் சேனல்
நீதிமன்ற செய்திகள்
தொழில்நுட்பம்
வீடியோ
February 2016
அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கும் –இல்லந்தோறும் இணையம்...!!
அண்மை செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் :www.TnTelevision.in
கேபிள் டிவி - YouTube ல் தனது புதிய சேனலை துவக்குகிறது - டில்லி அரசு...!!
அண்மை செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் :www.TnTelevision.in
இந்தியாவில் F Salon என்ற பெயரில் சலூன் நிலையங்களை தொடங்குகிறது – FTV...!!
அண்மை செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் :www.TnTelevision.in
அண்மை செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் :www.TnTelevision.in
இரு இந்தியா டுடே குழும நிறுவனங்களின் 80% பங்குகளை கையகப்படுத்துகிறது –ஜீ மீடியா...!!
அண்மை செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் :www.TnTelevision.in
அண்மை செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் :www.TnTelevision.in
ZEE தொடங்கும் இலவச OTT சேவை - OZEE...!!
அண்மை செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் :www.TnTelevision.in
அண்மை செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் :www.TnTelevision.in
பணம் கட்ட தவறினால் தொலைக்காட்சி சேனல் நிறுத்தப்படும் அதிகாரிகள் எச்சரிக்கை...!!
அண்மை செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் : www.TnTelevision.in
விரைவில் துவங்க உள்ள புதிய செய்தி சேனல்...!!
தினசரி செய்தித்தாள் மற்றும் பல இதழ்களை வெளியிட்டு வரும் கோட்டயத்தை -தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மங்களம் குழுமம் விரைவில் மலையாளத்தில் ஒரு புதிய தொலைக்காட்சி செய்தி சேனல் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தற்போது மலையாளத்தில் ஏற்கனவே 12 செய்தி சேனல்கள் இருக்கும் நிலையில் புதிய வரவாக மங்களம் குழுமத்தில் இருந்து மற்றொரு தொலைகாட்சி கூடுதலாக இருக்கும்.
இது குறித்து தொலைகாட்சியின் ஆசிரியர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. அஜித்குமார் அவர்கள் கூறுகையில் "நமது சேனலின் ஒளிபரப்பு மிக விரைவில் இருக்கும் எனவும்... சேனலின் லோகோ மார்ச் 1 ம் தேதி வெளியிடப்பட உள்ளது, எனவும் தெரிவித்தார். 24 மணி நேரமாக செயல்பட உள்ள செய்தி சேனல்
திருவனந்தபுரத்தை மையமாக வைத்து... நாட்டின் மெட்ரோ நகரங்களை தவிர மாநிலத்தின் அனைத்து 14 மாவட்டங்களில் தகவல் சேகரிக்க செய்திமையங்கள் ஏற்படுத்துப்படும் எனவும் அவர் கூறினார்.
திருவனந்தபுரத்தை மையமாக வைத்து... நாட்டின் மெட்ரோ நகரங்களை தவிர மாநிலத்தின் அனைத்து 14 மாவட்டங்களில் தகவல் சேகரிக்க செய்திமையங்கள் ஏற்படுத்துப்படும் எனவும் அவர் கூறினார்.
1989 ஆண்டு துவக்கப்பட்ட மங்களம் குழுமம் பிரபலமான மலையாள தினசரிகளை வெளியிட்டு வரும் குழுமம்... கேரளாவில் அனைத்து முக்கிய அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சியை தொடங்கியுள்ளது போல் மங்களம் குழுமமும் அதே வரிசையில் ஒரு டிவி சேனல் தொடங்க உள்ளது.
அச்சு ஊடக தளத்தில் மங்களம்... மனோரமா மற்றும் மாத்ருபூமி போன்ற மிகப்பெரிய
பகாசுரர்களுடன் போட்டியிட்டு வருகிறது. இது தவிர தேசபூமி(CPI-M கட்சியின் வெளியீடு) ,மாத்யமம் மற்றும் கேரளா காமெடியும் களத்தில் உள்ளது. கேரளாவில் சட்டசபை தேர்தல்கள் தொடங்க உள்ள நிலையில் மங்களம் தனது ஒளிபரப்பை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது... ஆனால் இருக்கும் கடினமான போட்டியை சமாளித்து வெற்றி காண வாழ்த்துகிறோம்.
பகாசுரர்களுடன் போட்டியிட்டு வருகிறது. இது தவிர தேசபூமி(CPI-M கட்சியின் வெளியீடு) ,மாத்யமம் மற்றும் கேரளா காமெடியும் களத்தில் உள்ளது. கேரளாவில் சட்டசபை தேர்தல்கள் தொடங்க உள்ள நிலையில் மங்களம் தனது ஒளிபரப்பை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது... ஆனால் இருக்கும் கடினமான போட்டியை சமாளித்து வெற்றி காண வாழ்த்துகிறோம்.
சென்னையில் களவு போகிறதா BARC மீட்டர் பாக்ஸ்கள்?!!
அண்மை செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் : www.TnTelevision.in
உள்ளூர் சேனலில் செய்திகள் ஒளிபரப்பினால் உரிமம் ரத்து – வேலூர் ஆட்சியர் உத்தரவு...!!
அண்மை செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் : www.TnTelevision.in
ஐ டிவி மீது திரைத்துறையினர் வழக்கு பதிவு...?!!
புதிய தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான ஐ டிவி மீது
திரை துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்டர்ஆக்டிவ் டிவி எனப்படும் ஐ டிவி சமீப
காலங்களில் தினமும் புதிய திரை படங்களை சூப்பர் சீன்ஸ் என்ற பெயரில் ஒளிபரப்பு செய்து
பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.
மற்ற சேனல்களில் தமிழ் சீரியல்கள் மற்றும்
டப்பிங் ஹிந்தி சீரியல்கள் ஒளிபரப்பாகும் வேளையில் ஐ டிவி... புதிய திரைப்படங்களை
எந்த வித பாடல்களும் இல்லாமல் திரைப்படத்தின் முக்கிய காட்சியை மட்டும்
ஒளிபரப்பியது... இது அனைவரிடமும் வரவேற்ப்பை பெற்றது.
தற்போது திரைத்துறையினர் ஐ டிவி மீது காவல் துறையில்
புகார் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விரிவான காரணங்கள் விரைவில்...!!
கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் செட் டாப் பாக்ஸ்கள் (STB) நிறுவல் – இன்ஸ்டாலேஷன் சார்ஜ் தொடர்பாக மாவட்ட நிர்வாக கட்டளைகளுக்கு உடன்படாத கேபிள் ஆப்ரேட்டர்கள் அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தின் நர்னல் மாவட்டத்தின் உப கோட்ட நீதிபதி திரு.விவேக் காளியா அவர்கள் தனது உத்தரவில்...
கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் தங்கள் சந்தாதரர்களிடம் வசூலித்த இன்ஸ்டாலேஷன்
சார்ஜ் செட் டாப் பாக்ஸ் நிறுவல் கட்டணம் மற்றும் ஆக்டிவேஷன் கட்டணத்தை
விலை பட்டியலில் குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு வைப்பு தொகையை (திரும்பப்பெற)
கழித்த பின்னர் இரண்டு வாரங்களுக்குள் திருப்பி அளிக்கபட வேண்டும் என
உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பிட்ட
காலத்திற்குள் அவர்கள் தொகையை திரும்ப அளிக்க தவறினால் கேபிள்
ஆபரேட்டர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
மாவட்டத்தில் உள்ள உள்ளூர் சந்தாதாரர்களில் ஒரு குழுவினர் STB எனப்படும்
செட் டாப் பாக்ஸ் பெட்டிகளுக்கான வசூலிக்கும் கட்டண விகிதங்கள்... இந்தியா
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான (டிராய்) அமைப்பின் வழிகாட்டுதல்கள்
மற்றும் நெறிமுறைகள் படி இல்லை என கூறி கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு எதிராகப்
புகார் செய்திருந்தனர்.
தற்போது நடைபெற்று வரும் டிஜிடலாக்கத்தில் "கேபிள் ஆபரேட்டர்கள் STB எனப்படும் செட் டாப் பாக்ஸ் கட்டணம் என்றும்... ஆக்டிவேஷன் கட்டணம், இன்ஸ்டாலேஷன் சார்ஜ் என்ற பெயரில் ரூ 1,300 லிருந்து ரூ.1,700 வரை வசூல் செய்கின்றனர்
எனவும் சில இடங்களில் இந்த தொகை ரூ. 2500 வரை வசூலித்துள்ளனர் எனவும்
குற்றம் சாட்டியுள்ளன. மேலும் அவர்கள் குறிப்பிடுகையில் இந்த தொகை அதிகம்
என்பது ஒரு புறம் இருந்தாலும்... கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க்
(ஒழுங்குமுறை) சட்டத்திற்கு எதிராக உள்ளது என சந்தாதாரர்கள் தங்களது
மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கிடையில், நீதிபது திரு.காளியா அவர்கள் கூறுகையில், "கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அவர்கள் சந்தாதாரர்களிடம் இருந்து நிறுவல் கட்டணம், ஆக்டிவேஷன் கட்டணம் , ஸ்மார்ட் கார்டு, பழுது மற்றும் பராமரிப்பு என்ற பெயரில் கட்டணங்களை பெற அனுமதிக்க வேண்டாம் எனவும் அவர்கள் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI கட்டளைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் எனவும் குறிப்பிட்டார்
மேலும் அவர் குறிப்பிடுகையில், ஆப்ரேட்டர்கள் செட் டாப் பாக்ஸ்
நிறுவும்போது STBக்கான கட்டணத்தை மொத்தமாக வசூலிக்காமல் முதல் மூன்று
ஆண்டுகளில் மாத அடிப்படையில் வாடகையாகவும் வசூலிக்க வேண்டும், என்று அவர் கூறினார்.
தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் செயல்பட்டு வரும் முன்னணி டிஜிட்டல் கேபிள் நிறுவனம் TCCL என்றால் அது மிகையில்லை. தற்போது அந்நிறுவனம் தமிழகம் முழுவதும் தனது சிக்னலை கொண்டு செல்வதற்கான பணிகளில் துரிதமாக செயல்பட்டு வருகிறது.
செங்கல்பட்டு முதல் குமரி வரையில் மாவட்டம் முழுவதும் ஆப்ரேட்டர்களை கொண்டு பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டும் வருகிறது.
இதனடிப்படையில் இதுவரையில்
அந்நிறுவனத்திற்கு டிஜிட்டல் இணைப்பிற்காக புக்கிங் ஆகியுள்ள எண்ணிக்கை
சுமார் 1.5 லட்சத்தை தாண்டும் என கேபிள் துறை பார்வையாளர்கள் கருத்து
தெரிவித்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை இன்னும்
கூடும் எனவும்... இதனால் கட்டண சேனல்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு
மிகவும் எதுவாக அமையும் எனவும் கணித்துள்ளனர்.
சென்னையில் மட்டும் கேபிள்
இணைப்புகளின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் இருக்கும் எனவும் சென்னை தவிர பிற
மாவட்டங்களின் எண்ணிக்கை தோராயமாக சுமார் 35 முதல் 40 லட்சம் வரை
இருக்கும் எனவும் (இதில் 2 மற்றும் 3 டிவிக்கள் கொண்ட வீடுகள் உள்பட )
புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே இணைப்புகளை கைபற்ற கடுமையான போட்டி நிலவி வருகிறது
முதலில் முந்துபவர்களுக்கு முன்னுரிமை...!!
அரசு கேபிள் டிவி நிர்வாகம் வெளியிடாத... முதல்வர் அம்மா அவகளின் படம் ஒட்டப்பட்ட... செட்டாப் பாக்ஸ் படத்தை, வாட்ஸ்அப், முகநூல், மூலம் வெளியிட்டு, கேபிள் ஆப்ரேட்டர்களையும், பொது மக்களையும், குழப்பி வரும் டெக்னீசியன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளதாக முகநூலில் செய்தி வெளியிட்டுள்ளார் மதுரையை கில்டு கேபிள் அமைப்பை சேர்ந்த திரு. பாண்டி
மொபைல் தளத்தில் விளம்பரங்கள்... வருவாயில் 80%
பங்களிக்கிறது. இந்த பங்களிப்புதான் இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்திற்கு
மாபெரும் பெருவேட்கையுள்ள பசியை தூண்டியுள்ளது. மேலும் இந்தியாவின் மொபைல்
சந்தாதாரர்களின் எண்ணிக்கை ஜனவரி மாதத்தில் சுமார் 100 கோடியை
தாண்டியுள்ளது.
தற்போதை
சூழ்நிலையில் உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சறுக்கல்கள் நிலையிலும்
பேஸ்புக் நிறுவனத்தின் அசுர வளர்ச்சி ஒரு வெளிச்சத்தை காட்டுகிறது.
அடுத்து என்ன?
பேஸ்புக் அதன் லைவ் வீடியோ சேவையை அதிகரிக்க உள்ளது. கடந்த டிசம்பர் ல் தொடங்கப்பட்ட இந்த
அம்சம் சென்ற வாரத்தில் அமெரிக்காவில் ஐபோன் பயன்படுத்தும் பிரபலங்களை
பயன்படுத்தி அதன் சோதனை செய்து பார்த்துள்ளது. இந்தியாவில் நமக்கு இன்னும்
அடுத்த சில வாரங்களில் தங்கள் பேஸ்புக் பக்கங்களில் மக்கள் தங்கள் வீடியோ
ஒளிபரப்பை இந்தியாவில் அண்ட்ராய்டு பயன்படுத்துபவர்களுக்கு வசதியாக
செயல்படுத்த உள்ளன.
சொந்தமாக வீடியோ ஊடத்தை உருவாக்க விரும்பும் எவருக்கும் சாத்தியமுள்ள ஒரு களமாக பேஸ்புக்கை இனி பயன்படுத்த முடியும்.
இந்தியாவில் 2015இன் மத்தியில் சுமார் 125 மில்லியனாக இருந்த பேஸ்புக் பயனர்களின் எண்ணிக்கை தற்போது 2016 ல் 161 மில்லியனை தொட எதிர்பார்க்கப்படுகிறது...
இது தூர்தர்ஷனின் DTH சேவைகள் தவிர்த்து, இந்திய கேபிள் மற்றும் செயற்கைக்கோள் டிவி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2014 இல் சுமார் 139 மில்லியன் இருந்தது மேலும் இந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில்தான் 175 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது...
தற்போதைய நிலையில் தனியார் கேபிள் டிவி மற்றும் DTH நிறுவனங்களின் மொத்த
பயனாளர்களை சந்தாதாரர்களை விட பேஸ்புக் பயனாளர்கள் அதிகரித்துள்ளனர் என்பது
புள்ளிவிவரமாக உள்ளது.
இந்நிலையில்
இன்னும் ஒரு படி மேலே சென்று அது லைவ் வீடியோ சேவையை தொடங்க உள்ளது
என்றால் பயனாளர்களின் எண்ணிக்கை இன்னும் கூடும் என்ற அச்சத்தில் உள்ளனர்
தொலைக்காட்சி நிறுவனங்கள்...எனவே எதிர்காலத்தில் இந்திய தொலைக்காட்சி
சேனல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து பங்குதாரர்களாக மாறும் நாள் வெகு
விரைவில் வர உள்ளது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்பதே... இந்த
புள்ளிவிவரங்களில் இருந்து நமக்கு கிடைக்கும் விடை.
மிசோரம் நுகர்வோர் சங்கம் (எம்.சி.யு.) கூறப்படும் சங்கம்.. டிஜிட்டலாக்க அமைப்பில் (DAS) மற்றும் செட் டாப் பாக்ஸ் தொடர்பாக
அவர்கள் நுகர்வோரின் உரிமைகளை மீறும் வகையில் உள்ளதாக மாநிலத்தில் உள்ள
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது வழக்கு தொடுத்துள்ளது.
மிசோரம்
நுகர்வோர் சங்கம் குறிப்பிடுகையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது
குற்றம் சுமத்தினர் அதில் அவர்கள் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை
ஆணையம் (TRAI) மற்றும் கேபிள் டிவி நெட்வொர்க் (திருத்தம்) 2012 ஆகிய அமைப்புகள் விதித்த விதிகள் எதையும் அவர்கள்
பின்பற்ற வில்லை எனவும் மேலும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் கண்டிப்பாக
நுகர்வோர் நலன் சார்ந்து வகுத்துள்ள QoS எனப்படும் தரக்கட்டுப்பாட்டு சேவை
2012 விதிகளை பின்பற்ற வேண்டும் ஆனால் அவர்கள் முற்றிலும் அலட்சியம் செய்துள்ளனர் எனவும் எம்.சி.யு சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் சங்கம் குறிப்பிடுகையில் ஆபரேட்டர்கள் டிராய் விதிமுறைகளின் படி அவர்கள் நுகர்வோருக்கு a la carte – அ ல கார்டே எனப்படும் தேவைப்படும் மற்றும் விருப்பம் உள்ள சேனல்களை மற்றும் தனியாக தேர்வு செய்யும் (pick-and-pay) வாய்ப்பை வழங்குவது இல்லை என்றும், அதற்கு பதிலாக நுகர்வோருக்கு சேனல்களை பேகேஜ் செய்து வழங்குகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் செட் டாப் பாக்ஸிற்கு ஒரு ஆண்டு உத்தரவாதம் மற்றும் நுகர்வோருக்கான விலை ரூ 500-ல் இருந்து ரூ 1000 வரை உள்ளிட்ட பல்வேறு விலைகளில் தேர்வு
போன்றவற்றை அவர்கள் நுகர்வோருக்கு வழங்க வேண்டும் ஆனால் இவை எதையுமே
அவர்கள் செய்யவில்லை எனவும்... மேலும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தனது
சந்தாதாரருக்கு வழங்க வேண்டிய CAF எனப்படும் நுகர்வோர் விண்ணப்ப படிவங்களை
கூட அவர்கள் கொடுப்பதில்லை எனவும் தெரிவித்தவர்கள்... மேலும் செட் டாப்
பாக்ஸ் பெட்டிகளை வாடகை முறையில் மக்களுக்கு கொடுப்பதையும் நிறுத்தி
மொத்தமாக நிர்ணய விலைக்கு விற்கப்படுவதாகவும் அதற்கான பில் மற்றும்
வவுச்சர்கள் என எதையும் கொடுப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்
இவை அனைத்துமே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இன் தெளிவான
மீறல்களாக உள்ளன என அவர்கள் கூறினர். இது குறித்து அனைத்து மாவட்ட
குற்றவியல் நீதிபதிகள் / ஆணையாளர்களை கொண்டு கேபிள் டிவி தொடர்பான
விஷயங்கள் பற்றிய கலந்துரையாடல் செய்ய எம்.சி.யு. அழைக்க வேண்டும் என்று
கோரியுள்ளது. மேலும் எம்.சி.யு. கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு எதிராக
நுகர்வோர் நீதிமன்றம் போகிறது எனவும் , அவர்களின் மேல் நடவடிக்கைக்காக காத்திருக்க வேண்டும் எனவும் அனைத்து நுகர்வோருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
எனவே, ஆந்திரா, தெலுங்கானா உயர் நீதிமன்றங்கள் வழங்கப்பட்ட டிஜிட்டலாக்கம் (DAS) பேஸ் III காலக்கெடு நீட்டிப்பு உ.பி.மாநிலத்திற்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தனர்.
அலகாபாத் கேபிள் டிவி ஆபரேட்டர் நலச்சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில் 11 செப்டம்பர் 2014 ல் மத்திய தகவல் அமைச்சகம் வெளியிட்ட நோட்டிஸில் மத்திய அரசு டிஜிட்டலாக்கத்தின் III மற்றும் IV ஆம் கட்டத்தின் செட் டாப் பாக்ஸ் பெட்டிகள் நிறுவுதல் கடைசி தேதி முறையே 31 டிசம்பர் 2015 மற்றும் 2016 என நீடிக்கபட்டுள்ளதற்கு தடை விதிக்க வேண்டும் என வேண்டி மனு தாக்கல் செய்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆர்.கே. ஓஜா குறிப்பிடுகையில் மும்பை, கர்நாடக, சிக்கிம், ஆந்திரப் பிரதேசம், மற்றும்
பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றங்களில் கேபிள் டிவி
ஆபரேட்டர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் தனது
வாதத்தில் குறிப்பிட்டார்.
அவர்
மேலும் குறிப்பிடுகையில் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டில்... 12 ஜனவரி
கடித்தத்தில் பாம்பே உயர்நீதிமன்றம் ஜனவரி 4 தேதியிட்ட ஆணையை
குறிப்பிட்டு மத்திய அரசின் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில்
பலஉயர்நீதிமன்றகளால் வழங்கப்பட்ட இந்த நிவாரணம் நாடு முழுவதும் செல்லுபடியாகும் என குறிப்பிட்டிருந்தாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மத்திய தகவல் அமைச்சகம் எனப்படும் MIB தனது சட்ட நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது எனவும், எனவே மனு ஆதரவாக ஒரு இடைக்கால ஆணை அனுப்ப அவசியம் இல்லை, எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டில்லி மாநில அரசு அதன் சட்டமன்ற சபை நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய சொந்தமாக தொலைகாட்சி சேனல் வேண்டும் என திட்டமிட்டுள்ளது.
டில்லி மாநில சட்டமன்ற
சபாநாயகர் திரு.ராம் நிவாஸ் கோயல் ஏற்கனவே விதான் சபாவிற்கென சொந்த
பிரத்தியேக தொலைக்காட்சி சேனல் ஆரம்பிப்பதற்கு மத்திய தகவல் மற்றும்
ஒலிபரப்பு துறை அமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்களிடம் அனுமதி
கோரியுள்ளார்.
இது குறித்து திரு கோயல்
அவர்கள் கூறுகையில் சேனல் மக்களவை மற்றும் மாநிலங்களவை டிவி அடிப்படையில்
சட்டமன்ற மூலம் முற்றிலும் சொந்தமான மற்றும் இயக்கப்படும் என்று
கூறியுள்ளார்.
திரு ஜேட்லி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், டில்லி யின்
சட்டமன்ற பொது நோக்கங்களுக்கான குழு முற்றிலும்... விதான் சபாவிற்கு
சொந்தமான மற்றும் சுதந்திரமாக இயக்கப்படும் வகையில் ஒரு பிரத்தியேக
தொலைக்காட்சி சேனல் வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாக கூறினார்.
சேனலின் முதன்மை நோக்கம் பொதுமக்களை சட்டமன்றத்துடன் அதன்
நடவடிக்கைகளுடன் நெருக்கமாக கொண்டு வரவும் மற்றும் நேரடி தொடர்பு
மூலம் அவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க முடியும் எனவும்
தெரிவித்தார்.
முதலில் டில்லி அப்புறம் தமிழ்நாடு....!!
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதிகளில் ஒளிபரப்பாகும் அரசு கேபிள் டிவி சிக்னலுக்கு அப் பகுதி ஆப்ரேட்டர் செலுத்த வேண்டிய சந்தா தொகை ரூ. 20 லட்சத்தை தொட்டுள்ளது. இதனால் அந்த ஆப்ரேட்டருக்கு வழங்கும் சிக்னலை நிறுத்து வைத்துள்ளனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது... இதன் மூலம் இலவச சேனல்கள், கட்டண சேனல்கள் மற்றும் உள்ளூர் சேனல்கள் என மொத்தமாக சுமார் 81 சேனல்களை ஒளிபரப்பி வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 2000 கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் உள்ளனர்... இதில் காட்பாடி பகுதியில் மட்டும் சுமார் 240 கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் உள்ளனர்.
இந்நிலையில் காட்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக கேபிள் டிவி சேனல்கள் தெரியவில்லை.. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். குறிப்பிட்ட ஒன்று இரண்டு சேனல்கள் மட்டுமே ஒளிபரப்பாகிறது டிவியில் சேனல்கள் தெரியாததால் பெரியவர் முதல் குழந்தைகள் வரை மிகவும் அவதி அடைந்துள்ளனர்.
இது குறித்து கேபிள் ஆப்ரேட்டர்களிடம் கேட்டால் நாங்கள் கட்டணத்தை செலுத்தி விட்டோம் அரசு கேபிள் டிவி நிறுவனம் தான் ஒளிபரப்பை நிறுத்தி வைத்துள்ளது என தெரிவித்தனர்.
இந்த பிரச்சினை குறித்து அரசு கேபிள் டிவி நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது...
வேலூர் காட்பாடி பகுதியில் ஒளிபரப்பப்படும் கேபிள் டிவி சேவைக்கு மட்டும் சந்தா தொகையாக ரூ.20 லட்சத்தை பாக்கி வைத்துள்ளனர். இதுகுறித்து கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடம் பலமுறை நிலுவை தொகையை கட்ட கூறியும் இதுவரை அந்த தொகையை கட்டவில்லை இதன் காரணமாக காட்பாடி பகுதிகளில் கேபிள் டிவி சேவை இருட்டடிப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது...
தற்போது நிலுவையில் உள்ள பாக்கி தொகையை கேபிள் ஆப்ரேட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தி வருகின்றனர் எனவே விரைவில் கேபிள் டிவி ஒளிபரப்பு மீண்டும் தொடங்கும் எனவும் தெரிவித்தார்.
தமிழகம் முழுவதும் இது போன்ற நடவடிக்கை தொடரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால்... ஆப்ரேட்டர்கள் அச்சத்தில் உள்ளனர்...!!
அடுத்து யாரோ...!! எந்த ஊரோ...!!
Subscribe to:
Comments (Atom)
Themes
Popular Posts
Translate
Followers
Blog Archive
-
▼
2016
(76)
-
▼
February
(38)
- அரசு கேபிள் டிவி நிறுவனம் தொடங்கும் –இல்லந்தோறும் ...
- கேபிள் டிவி - YouTube ல் தனது புதிய சேனலை துவக்கு...
- இந்தியாவில் F Salon என்ற பெயரில் சலூன் நிலையங்களை ...
- இரு இந்தியா டுடே குழும நிறுவனங்களின் 80% பங்குகளை ...
- ZEE தொடங்கும் இலவச OTT சேவை - OZEE...!!
- பணம் கட்ட தவறினால் தொலைக்காட்சி சேனல் நிறுத்தப்படு...
- விரைவில் துவங்க உள்ள புதிய செய்தி சேனல்...!!
- சென்னையில் களவு போகிறதா BARC மீட்டர் பாக்ஸ்கள்?!!
- உள்ளூர் சேனலில் செய்திகள் ஒளிபரப்பினால் உரிமம் ரத்...
- ஐ டிவி மீது திரைத்துறையினர் வழக்கு பதிவு...?!!
- உள்ளூர் சேனலில் செய்திகள் ஒளிபரப்பினால் உரிமம் ரத்...
- ஐ டிவி மீது திரைத்துறையினர் வழக்கு பதிவு...?!!
- செட் டாப் பாக்ஸ் நிறுவுதல் கட்டணத்தை திருப்பி அளி...
- தமிழகத்தில் டிஜிட்டல் லைசென்ஸ் பெற்றுள்ளவர்களின் ப...
- தமிழகத்தில் TCCL டிஜிட்டல் புக்கிங் : இதுவரை 1.5 ல...
- அரசு கேபிள் டெக்னீஷியன்கள் மீது புகார் அளித்தார் –...
- இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இனி பேஸ்புக்கிலு...
- ஜிசாட் -15 சாட்டிலைட்டிற்கு சேவையை மற்றம் செய்யும...
- புதுச்சேரி :புதிய தொழில்நுட்பமான HITS
- மிசோரத்தில் கேபிள் ஆப்ரேட்டர்களை நீதிமன்றத்திற்கு ...
- பண்பலை ஏலத்தில் சன் நெட்வொர்க் பங்கேற்கலாம் -டில்ல...
- டிஜிட்டலாக்கம் பேஸ் III மீது அழுத்தம் இல்லை, அரசி...
- சங்கரன் கோவிலில் உள்ளூர் சேனல்கள் தொடர் போராட்டம்....
- சொந்த தொலைகாட்சி சேனல் பெறும் முயற்சியில் டில்லி அ...
- ரூ.20 லட்சம் பாக்கி வேலூர் ஆப்ரேட்டர்களுக்கு அரசு ...
- தற்போது உள்ள நிலையே தொடர அரசு கேபிள் டிவி வழக்கில்...
- Wi-Fi -SMART HD SET TOP BOX சேவையை தொடங்குகிறது - ...
- மாத சந்தா ரூ. 99 ல் இப்போது - டிஷ் டிவி DTH...!!
- 24 மணி நேர கர்நாடக இசை சேனலை தொடங்கியது – AIR...!!
- மேற்காசியாவில் நிகழச்சிகளை வழங்க YuppTV உடன் இணைத்...
- டெலிமார்கெடிங் விற்பனையை இருமடங்காக்க திட்டமிட்டுள...
- சுபாஷ் சந்திர போஸ் – வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பு ச...
- உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து தென்னிந்தியாவில் வலுவ...
- பல கோடி நிலுவை - கட்டுப்பாடின்றி வசூலிக்கப்படும் க...
- சென்னையில் கூடும் ஆப்ரேட்டர்கள் ஆளுங்கட்சியை எதிர்...
- BARC வீடுகள் பட்டியலுக்கு லஞ்சம் - தமிழகத்தில் விஜ...
-
▼
February
(38)
































Recent Comment