ஐ டிவி மீது திரைத்துறையினர் வழக்கு பதிவு...?!!
TnTelevision
21:45
0
ஐ டிவி மீது திரைத்துறையினர் வழக்கு பதிவு...?!!
புதிய தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான ஐ டிவி மீது
திரை துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்டர்ஆக்டிவ் டிவி எனப்படும் ஐ டிவி சமீப
காலங்களில் தினமும் புதிய திரை படங்களை சூப்பர் சீன்ஸ் என்ற பெயரில் ஒளிபரப்பு செய்து
பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது.
மற்ற சேனல்களில் தமிழ் சீரியல்கள் மற்றும்
டப்பிங் ஹிந்தி சீரியல்கள் ஒளிபரப்பாகும் வேளையில் ஐ டிவி... புதிய திரைப்படங்களை
எந்த வித பாடல்களும் இல்லாமல் திரைப்படத்தின் முக்கிய காட்சியை மட்டும்
ஒளிபரப்பியது... இது அனைவரிடமும் வரவேற்ப்பை பெற்றது.
தற்போது திரைத்துறையினர் ஐ டிவி மீது காவல் துறையில்
புகார் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விரிவான காரணங்கள் விரைவில்...!!

No comments