சுபாஷ் சந்திர போஸ் – வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்பு செய்கிறது- DD பாரதி...!!
TnTelevision
04:25
0
வங்க புலி சுபாஷ் சந்திர போஸ் – பற்றிய ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படம் திரு. சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த நாள் அன்று டிடி பாரதி ஒளிபரப்பாக உள்ளது.
அரை மணி நேர ஆவணபாடமாக ஜனவரி 23 அன்று காலை 10 மணியளவில் ஒளிபரப்பாக உள்ளது.
வாழ்க்கை வரலாற்று பதிவுகள் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற நிகழ்வுகளில் ஒரு குறைந்த அறியப்பட்ட பக்க வரலாறு மற்றும் யுத்தத்தின் போது குறிப்பிடத்தக்கவகையில் ஆற்றிய பங்கை பற்றியும் நிரூபிக்கிறது.
படம் தெளிவாக வாழ்க்கை, தத்துவம், கருத்தியல், தேசியவாதம் மற்றும் போஸ் அரசியல் ஆகியவற்றை விவரிக்க இருக்கிறது.
2012 ஆம் ஆண்டில் மீண்டும் தனது ஒளிபரப்பை தொடங்கிய டிடி பாரதி... சுற்றுச்சூழல், கட்டடக்கலை பாரம்பரியம்,சுயசரிதைகள், பாரம்பரிய நடனங்கள் மற்றும் பாடல்கள் மற்றும் இலக்கியம் குறித்த தலைப்புகளில் பார்வையாளர்களுக்கு அர்ப்பணித்து கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது

No comments