அரசு கேபிள் டெக்னீஷியன்கள் மீது புகார் அளித்தார் – கில்டு பாண்டி...!!
TnTelevision
04:15
0
அரசு கேபிள் டிவி நிர்வாகம் வெளியிடாத... முதல்வர் அம்மா அவகளின் படம் ஒட்டப்பட்ட... செட்டாப் பாக்ஸ் படத்தை, வாட்ஸ்அப், முகநூல், மூலம் வெளியிட்டு, கேபிள் ஆப்ரேட்டர்களையும், பொது மக்களையும், குழப்பி வரும் டெக்னீசியன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளதாக முகநூலில் செய்தி வெளியிட்டுள்ளார் மதுரையை கில்டு கேபிள் அமைப்பை சேர்ந்த திரு. பாண்டி

No comments